Search 100,000+ live jobs across India

Free to search · AI fit score against your CV · tailor your résumé in one click

Job description

XpressBees Delivery Executive – Thoothukudi Job Summary XpressBees-ல் Delivery Executive பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். Thoothukudi பகுதியில் தினசரி parcels-ஐ customers-க்கு சரியான நேரத்தில் delivery செய்வதே முக்கிய பொறுப்பு. Location: Thoothukudi, Tamil NaduJob Type: Full-timePosition: Delivery ExecutiveVacancies: Multiple PositionsJoining: Immediate Joining Key Responsibilities • Daily assigned parcels-ஐ customers-க்கு delivery செய்ய வேண்டும். • Assigned delivery area-க்குள் efficient-ஆக route plan செய்து வேலை செய்ய வேண்டும். • Parcel-களை deliveryக்கு முன் சரிபார்த்து பாதுகாப்பாக handle செய்ய வேண்டும். • Customer-களிடம் professional-ஆகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ள வேண்டும். • Delivery status-ஐ mobile application மூலம் update செய்ய வேண்டும். • Undelivered parcels மற்றும் customer-related issues-ஐ supervisor-க்கு தெரிவிக்க வேண்டும். • COD parcels இருந்தால் company procedure-க்கு ஏற்ப payment collection மற்றும் settlement செய்ய வேண்டும். • Daily assigned targets மற்றும் delivery schedules-ஐ follow செய்ய வேண்டும். Delivery Areas Thoothukudi மற்றும் அருகிலுள்ள assigned delivery areas. Eligibility & Requirements • Own Two-wheeler கட்டாயம் • Valid Driving Licence அவசியம் • Android Mobile அவசியம் • Thoothukudi மற்றும் local areas பற்றிய basic knowledge இருந்தால் advantage. • Customers-உடன் நல்ல communication வைத்திருக்க வேண்டும். • Punctuality மற்றும் regular attendance முக்கியம். • Delivery work செய்ய ஆர்வமும் responsibility-யும் இருக்க வேண்டும். • Freshers-ம் apply செய்யலாம், provided they meet the basic requirements. Earnings Expected Earnings: ₹20,000 – ₹25,000 per month\\* Actual earnings may vary based on deliveries, performance, incentives and applicable company terms. Why Join? • Immediate Joining • Regular Delivery Work • Performance-based earning opportunities • Local area delivery • Growth opportunities based on performance Working Nature இது ஒரு field-based delivery job. Candidate தினசரி assigned area-வில் two-wheeler மூலம் parcels deliver செய்ய வேண்டும். How to Apply வேலைக்கு ஆர்வம் உள்ளவர்கள் கீழே உள்ள எண்ணில் Call / WhatsApp மூலம் தொடர்பு கொள்ளவும். Contact: 9500418382 Immediate Joining – Limited Vacancies Interested candidates are encouraged to contact immediately. Pay: ₹20,000.00 - ₹25,000.00 per month Benefits: • Flexible schedule Work Location: In person

More jobs at Xpressbees

All Xpressbees jobs (20)

Operations jobs in State of Tamil Nādu

All Operations jobs in India (285)

Other Operations jobs in India

All Operations jobs in India (18,171)