Delivery Boy
Xpressbees · State of Tamil Nādu, India
Free to search · AI fit score against your CV · tailor your résumé in one click
Xpressbees · State of Tamil Nādu, India
Job Summary XpressBees-ல் Delivery பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். Thoothukudi பகுதியில் தினசரி parcels-ஐ customers-க்கு சரியான நேரத்தில் delivery செய்வதே முக்கிய பொறுப்பு. Location: Thoothukudi, Tamil Nadu Job Type: Full-time Position: Delivery Executive Vacancies: Multiple Positions Joining: Immediate Joining Key Responsibilities • Daily assigned parcels-ஐ customers-க்கு delivery செய்ய வேண்டும். • Assigned delivery area-க்குள் efficient-ஆக route plan செய்து வேலை செய்ய வேண்டும். • Parcel-களை deliveryக்கு முன் சரிபார்த்து பாதுகாப்பாக handle செய்ய வேண்டும். • Customer-களிடம் professional-ஆகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ள வேண்டும். • Undelivered parcels மற்றும் customer-related issues-ஐ supervisor-க்கு தெரிவிக்க வேண்டும். • COD parcels இருந்தால் company procedure-க்கு ஏற்ப payment collection மற்றும் settlement செய்ய வேண்டும். • Daily assigned targets மற்றும் delivery schedules-ஐ follow செய்ய வேண்டும். Delivery Areas Thoothukudi மற்றும் அருகிலுள்ள assigned delivery areas. Eligibility & Requirements • Own Two-wheeler கட்டாயம் • Valid Driving Licence அவசியம் • Android Mobile அவசியம் • Thoothukudi மற்றும் local areas பற்றிய basic knowledge இருந்தால் advantage. • Customers-உடன் நல்ல communication வைத்திருக்க வேண்டும். • Punctuality மற்றும் regular attendance முக்கியம். • Delivery work செய்ய ஆர்வமும் responsibility-யும் இருக்க வேண்டும். • Freshers-ம் apply செய்யலாம், provided they meet the basic requirements. Earnings Expected Earnings: ₹20,000 – ₹25,000 per month\\* Actual earnings may vary based on deliveries, performance, incentives and applicable company terms. Why Join? • Immediate Joining • Regular Delivery Work • Performance-based earning opportunities • Local area delivery • Growth opportunities based on performance Working Nature இது ஒரு field-based delivery job. Candidate தினசரி assigned area-வில் two-wheeler மூலம் parcels deliver செய்ய வேண்டும். How to Apply வேலைக்கு ஆர்வம் உள்ளவர்கள் கீழே உள்ள எண்ணில் Call / WhatsApp மூலம் தொடர்பு கொள்ளவும். Contact: 9500418382 Immediate Joining – Limited Vacancies Interested candidates are encouraged to contact immediately. Pay: ₹20,000.00 - ₹25,000.00 per month Benefits: • Flexible schedule Work Location: In person